கைவல்ய நவநீதம் -30 episode artwork

EPISODE · Mar 26, 2026 · 34 MIN

கைவல்ய நவநீதம் -30

from Atmanandalahari · host atmanandalahari

பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம்  2-4 குரு வந்தனம்  5- அதிகாரி லட்சணம்  6- விஷயம் பிரயோஜனம்  7- விஷய பிரிவுகள்    1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள்  6-10- குருவை அணுகுதல்  11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம்  18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை  முறை  38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை  41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி  46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம்  51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு.   57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம்  76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி  80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று  தடைகள் , நீக்கும் உபாயம்  87-94 ஜீவன் முக்தன் லட்சணம்  95- ஜீவன் முக்தன் மகிமை 96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம்  100-101 நிறைவுரை    

பாடல் : 101 கானல்நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர், வானமை கயிற்றில் பாம்பு மலடிசேய் முயலின் கோடு, பீனமாம் தறிபு மானில் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே, ஞானம் மெய் மகனே உன்னை நம்மாணை மறந்தி டாயே.

NOW PLAYING

கைவல்ய நவநீதம் -30

0:00 34:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 34 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on March 26, 2026.

What is this episode about?

பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம்  2-4 குரு வந்தனம்  5- அதிகாரி லட்சணம்  6- விஷயம் பிரயோஜனம்  7- விஷய பிரிவுகள்    1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள்  6-10- குருவை அணுகுதல்  11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம்  18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை ...

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!