EPISODE · Aug 7, 2025 · 29 MIN
கைவல்ய நவநீதம் -5
from Atmanandalahari · host atmanandalahari
கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்? பாயிரம் 6 படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல், குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக், கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை, அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.
What this episode covers
பாயிரம் 7 முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட, கர்த்தனை வணங்கிச் சொல்லும் கைவல்ய நவநீ தத்தைத், தத்துவ விளக்க மென்றும் சந்தேகந் தெளித லென்றும், வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -5
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.