EPISODE · Aug 21, 2025 · 40 MIN
கைவல்ய நவநீதம்-7
from Atmanandalahari · host atmanandalahari
நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல்.
What this episode covers
பாடல் : 4 சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை, ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும், நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில், பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே! பாடல் : 5 இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும், புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும், தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப், பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே. பாடல் : 6 ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில், கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல், போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று, ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!
NOW PLAYING
கைவல்ய நவநீதம்-7
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.