கைவல்ய நவநீதம் -8 episode artwork

EPISODE · Aug 28, 2025 · 40 MIN

கைவல்ய நவநீதம் -8

from Atmanandalahari · host atmanandalahari

சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 

பாடல் :-7 வணங்கி கேட்டல் வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால், உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம், பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி, இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான். பாடல் 8 குருவின் ஆறுதல் அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத், தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி, உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன், சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான். பாடல் : 9 சிஷ்யன் தகுதியை உணர்த்தறான் தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே, தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி, அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி, மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான். பாடல் : 10- சரணடைதல் சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி, நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே, உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே, இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான்.

NOW PLAYING

கைவல்ய நவநீதம் -8

0:00 40:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 40 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on August 28, 2025.

What is this episode about?

சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!