கைவல்ய நவநீதம் - 9 episode artwork

EPISODE · Sep 4, 2025 · 35 MIN

கைவல்ய நவநீதம் - 9

from Atmanandalahari · host atmanandalahari

சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.  ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான். 

பாடல் : 11 அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே. பாடல் : 12 வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து, தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே. பாடல் : 13 தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன், உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.

NOW PLAYING

கைவல்ய நவநீதம் - 9

0:00 35:53

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 35 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on September 4, 2025.

What is this episode about?

சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.  ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி...

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!