EPISODE · Dec 1, 2024 · 14 MIN
கே.வி. கோவர்தனன் | கட்டுரை | ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
கே.வி. கோவர்தனன் | கட்டுரை | ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி | எழுத்தாளர் கோவர்தனன்- ஒரு சிறு முன்னுரை சிறு வயது முதலே வாசிப்புப்பழக்கம் கொண்ட எழுத்தாளர் கோவர்தனன் தான் பிறந்து வளர்ந்த ஊரான சேலத்தில் இலக்கியக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்றதன் விளைவாக உலக இலக்கியக் கதைகள் அறிமுகமாயின. எளிய நடையில் மிக சுவாரசியமாக கதை சொல்லும் இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும் ஈர்க்கின்றன. தற்போது இவர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வசித்து வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/11/24/ஒழுங்கைக்-குலைக்கும்-மனி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
கே.வி. கோவர்தனன் | கட்டுரை | ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.