EPISODE · Aug 21, 2024 · 25 MIN
கலைஞர் நாணயம்: ஸ்டாலின் Vs எடப்பாடி யார் சொல்வது உண்மை? Imperfect Show- 21/08/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
ஹெல்ப்லைனுக்கு வந்த கால்... ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிக்கிய ஆசிரியர்! மருத்துவர்கள் பாதுகாப்புக் குழு அமைப்பு? கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்கள். `இளம் பெண்கள் பாலியல் விருப்பங்களை அடக்க வேண்டும்’ - உயர் நீதிமன்ற கருத்தை நீக்கிய உச்ச நீதிமன்றம்! தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024. `தந்தையின் நாணயத்தை வெளியிட, தனது நாணயத்தை அடமானம் வைத்துவிட்டார் ஸ்டாலின்'- ஆர்.பி.உதயகுமார் தாக்கு. `எடப்பாடி பழனிசாமி பாராட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் செயல்படவில்லை..' - சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன். `கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதைப் பெருமையாகத்தான் கருதுகிறேன்!' - அண்ணாமலை. வேங்கைவயல்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேலும் ஒரு மாதம் அவகாசம் கோரிய சிபிசிஐடி? அமைச்சரின் நேரடி உதவியாளரின் கண்ணாடி உடைப்பு... என்ன நடந்தது? ரயில்வே திட்டங்களுக்கு 1000 ரூபாய் ஒதுக்கப்படுவது வழக்கம்தான் - அஸ்வினி வைஸ்னவ். ராஷ்டிரபதி பவனில் உள்ள பரிசுப் பொருள்கள் ஏலம்... ரூ.2,700 - ரூ.4 லட்சம் வரையில் ஆன்லைனில் பெறலாம்! ஜம்மு - காஷ்மீர்: தேர்தல் வேட்புமனு தொடங்கியது? ICC தலைவராகிறாரா ஜெய்ஷா? இந்தியா - மலேசியா இடையே 8 ஒப்பந்தங்கள்? டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்றத் தயாராக உள்ளதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அறிவிப்பு! -The Imperfect Show
What this episode covers

NOW PLAYING
கலைஞர் நாணயம்: ஸ்டாலின் Vs எடப்பாடி யார் சொல்வது உண்மை? Imperfect Show- 21/08/2024
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m