EPISODE · May 23, 2020 · 17 MIN
கோடரி ~ பிரமிள்
from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel
ஒரு மரம் ‘தான்’ என்ற அகந்தையை வீழ்த்துமா? சிறுபான்மையினர் உள்ள ஒரு இடத்தில் பெரும்பான்மையினத் அந்த மரத்தினை எப்படி சாய்க்கின்றனர்? ஏன் சாய்க்கின்றனர்? போன்ற கேள்வி நமக்கும் ‘கோடரி’ சிறுகதையைக் கேட்கும் போது எழாமல் இல்லை. ~ பிரமிள் எழுதிய அற்புத படைப்பு இது. அன்றிலிருந்து இன்று வரை, பெரும்பான்மயினர் சிறுபான்மையினரை திணற வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு மரத்தினை இந்த ‘கோடரி’ சிறுகதையில் முக்கிய கதாபாத்திரம் ஆக்கியுள்ளார் ~ பிரமிள்.
Embed this episode
Ready to play
கோடரி ~ பிரமிள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.