EPISODE · Mar 1, 2023 · 14 MIN
Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி"
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி" கவிஞர் கோவை ஆனந்தன்- ஒரு சிறு முன்னுரை 1979 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் குமாரபாளையயத்தில் பிறந்து கோவைதொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தார். இவர் கதைகள் கவிதைகள்எழுதி வருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரது கவிதையைப் படித்த அப்போதையஇந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் இவரைப்பாராட்டி கவிஞர் என்ற அடைமொழி கொடுத்தார். பாக்கியா, சிறுவாணி மெயில், தன்னம்பிக்கை மாத இதழ் குடும்ப நாவல்,கொலுசு போன்ற அச்சுஇதழ்களிலும்இன்னும் பல சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன, பொள்ளாச்சிஇலக்கிய வட்டத்தின் வெளியீடாக இவரது முதல் கவிதை தொகுப்பு வெளிவரஉள்ளது. To read: /முழுவதும் வாசிக்க https://padhaakai.com/2023/01/01/diary/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Kovai Anandan | Short story |"Thathavin Diary" | கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி"
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.