கற்றதும்... பெற்றதும் | காகிதக் காதல் | Athavan Radio  episode artwork

EPISODE · Mar 16, 2026 · 1 MIN

கற்றதும்... பெற்றதும் | காகிதக் காதல் | Athavan Radio

from Kaakitha Kadhal | Athavan Podcast · host Athavan Radio

ஆனந்த விகடன் இதழில் எழுத்தாளர் Sujatha Rangarajan அவர்கள் “கற்றதும்… பெற்றதும்” என்ற தொடரில் பல்வேறு சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதியிருந்தார். அந்த வாராந்திர கட்டுரைகளை வாசிக்க பல வாசகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.சமூக நிகழ்வுகள் குறித்து அவர் தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்தார். தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்து, பலரையும் சந்தித்து பெற்ற அனுபவங்களையும் தகவல்களையும் தனது கட்டுரைகளில் பகிர்ந்தார். அவை பலருக்கும் ஒரு அறிவுச் செல்வமாக அமைந்தன.மேலும், தனது கட்டுரைகளில் தன்னுக்கு பிடித்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள், பொன்மொழிகள் மற்றும் பிறர் எழுதிய சிறந்த மேற்கோள்களையும் குறிப்பாக சேர்த்தார்.சுஜாதாவின் கருத்துகளும் ஊக்கமும் பல புதிய படைப்பாளிகளுக்கு பயனளித்து, அவர்கள் முன்னேறவும் அங்கீகாரம் பெறவும் உதவின.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 16, 2026

Embed this episode

NOW PLAYING

கற்றதும்... பெற்றதும் | காகிதக் காதல் | Athavan Radio

0:00 1:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Kaakitha Kadhal | Athavan Podcast?

This episode is 1 minute long.

When was this Kaakitha Kadhal | Athavan Podcast episode published?

This episode was published on March 16, 2026.

Can I download this Kaakitha Kadhal | Athavan Podcast episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!