கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
from கரும்புலி காவியங்கள் – Pulikalin Kural Hosted by புலிகளின்குரல்
சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர் கடற்கரும்புலி மேஜர் கணேஸ். கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்…. பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்…. அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். வரதனுக்கும், மதனுக்கும் முந்திய அந்த 60 நாட்கள்…. அவர்கள் […]
Embed this episode
No transcript yet.