கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்
from கரும்புலி காவியங்கள் – Pulikalin Kural Hosted by புலிகளின்குரல்
கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……. புவீத்திரன்! அவன் ஒரு குழந்தை. வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் . பக்கத்து வீட்டு அம்மா […]
Embed this episode
No transcript yet.