கட்டுரைகள் || குஞ்சிதம் || நீலாவதி || சிவகாமி || மனோகரம் || சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 1 - Dr. மு. வளர்மதி || #முச்சந்துமன்றம் episode artwork

EPISODE · Feb 9, 2023 · 2H 3M

கட்டுரைகள் || குஞ்சிதம் || நீலாவதி || சிவகாமி || மனோகரம் || சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 1 - Dr. மு. வளர்மதி || #முச்சந்துமன்றம்

from Dravidian Stock · host Dravidian Stock

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 1 முனைவர் மு.  வளர்மதி  1. ருதுவான பெண்கள் கைதிகளும் கேடா?   2. பெண் மக்களடிமையும், ஆண் மக்கள் கொடுமையும்  3. மாதர் விடுதலை  4. மாதரும், சுயமரியாதையும் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 20 பேர் சுயமரியாதை மாநாடுகளில் ஆற்றிய உரைகள் - கட்டுரைகளை குடிஅரசு, புதுவை முரசு, புரட்சி ஏடுகளிலிருந்து தொகுத்து முனைவர் வளர்மதி, சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் எனும் தலைப்பில் நூலாக தொகுத்துள்ளார். நூலின் இரண்டாம் பதிப்பை கருப்புப் பிரதிகள் வெளியிட்டுள்ளது. குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராமசுப்பிரமணியம், சிவகாசி சிதம்பரனார், அன்னபூரணி அம்மாள், ஆண்டாள் அம்மாள், கே.ஏ. ஜானகி, நானாவதி, இந்திராணி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் புரட்சிகரமான பேச்சும், எழுத்துகளும் இடம் பெற்றுள்ள இந்நூலுக்கு, முனைவர் மு. வளர்மதி எழுதியுள்ள விரிவான முன்னுரை, சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் பற்றிய ஏராளமான தகவல்களைத் தெரிவிக்கிறது. 1930, 31, 32 ஆம் ஆண்டுகளில், அதாவது சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் 10 ஆண்டுகளில் - அந்த இயக்கம் உருவாக்கிய தாக்கத்தை இதில் காண முடிகிறது. #கட்டுரைகள்_by_குஞ்சிதம்_நீலாவதி_சிவகாமி_மனோகரம் #முச்சந்துமன்றம்

Episode metadata supplied by the publisher feed · Published Feb 9, 2023

Embed this episode

Ready to play

கட்டுரைகள் || குஞ்சிதம் || நீலாவதி || சிவகாமி || மனோகரம் || சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் 1 - Dr. மு. வளர்மதி || #முச்சந்துமன்றம்

0:00 2:03:02

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of Dravidian Stock?

This episode is 2 hours and 3 minutes long.

When was this Dravidian Stock episode published?

This episode was published on February 9, 2023.

Can I download this Dravidian Stock episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!