கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"  episode artwork

EPISODE · Mar 1, 2023 · 5 MIN

கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"     கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.  கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்  சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார். கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர்.  கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார். To read: / முழுவதும் வாசிக்க   https://www.sirukathaigal.com//சரித்திர-கதை/தமிழ்-மங்கை/ வசந்தம்,  மே 1943  தமிழ் மங்கை   ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Mar 1, 2023

Embed this episode

Ready to play

கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"

0:00 5:54

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 5 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 1, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!