EPISODE · Sep 1, 2021 · 7 MIN
குழந்தையின்மை-பெண்களுக்கேயுரிய சினைப்பை நீர்க்கட்டிக்கு(PCOS/PCOD) சித்த மருத்துவம்
from NAAN MEDIA · host Naan Media
இந்த episode நம்ம குழந்தையின்மை-பெண்களுக்கேயுரிய சினைப்பை நீர்க்கட்டிக்கு(PCOS/PCOD) சித்த மருத்துவ தீர்வுகள் பத்தி தான் கேட்க போறோம். நம்ம எல்லாருக்கும் சித்த மருத்துவம் பத்தி கேள்வி பட்டுருப்போம், ஏன் நமக்கு தெரிஞ்சவங்க சித்த வைத்தியம் எடுத்துட்டு இருப்பாங்க ஆனா நம்ம பல பேருக்கு முழுசா தெரியாது-ல. நம்ம எல்லாருக்கும் புரியுற மாரி தெளிவா சொல்றாரு நம்ம சித்த மருத்துவ நிபுணர் Dr.Y.R.மானேக்சா. இந்த podcast audio பிடித்திருந்தால் NAAN MEDIA podcast-அ follow பண்ணுங்க உங்கள் கருத்துகளை [email protected] இந்த மின்னஞ்சலுக்கு கருத்துகளை பதிவு பண்ணுங்க. +0091 7200551209 இந்த whatsapp number-க்கு உங்க கருத்துகளை அனுப்பலாம்
Embed this episode
Ready to play
குழந்தையின்மை-பெண்களுக்கேயுரிய சினைப்பை நீர்க்கட்டிக்கு(PCOS/PCOD) சித்த மருத்துவம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.