EPISODE · Jan 1, 2026 · 24 MIN
குறிஞ்சி மலர் - ஒலிச்சித்திரம் - அத்தியாயம் 1
from ஒலிச் சித்திரங்கள் - Tamil Audio Novels and Stories · host Bangaruswamy
Send us Fan Mail அரிய குறிஞ்சி மலரைப் போலவே, இந்தப் புத்தாண்டில் இணையத்தில் ஒரு புதிய மலர் பூக்கிறது. நான் இந்த வலை ஒலியில் ( பாட்காஸ்ட்) நா. பார்த்தசாரதியின் காலத்தால் அழியாத படைப்பான ‘குறிஞ்சி மலரை’ ஒலிச்சித்திரமாகக் கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற வாசிக்கப்பட்ட ஒளிப்புத்தங்களைப் போலல்லாமல், ஒரு ரேடியோ நாடகத்தைக் கேட்பதைப் போல, இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன், Support the show
What this episode covers

NOW PLAYING
குறிஞ்சி மலர் - ஒலிச்சித்திரம் - அத்தியாயம் 1
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m