EPISODE · Dec 21, 2019 · 18 MIN
குறள் கூறும் அன்பு நிலை
from திருக்குறளோசை · host பகுத்தறிவுத் த\
திருக்குறள் ஒரு முழுமையான நூல். அது நான்கு பகுதிகளைக் கொண்டது. கல்வி, இல்லறம், அன்பு நிலை, அருள் நிலை ஆகியவை. இது திருக்குறளுக்குப் பின் 14ஆம் நூற்றாண்டில் வந்த மனு சாஸ்திரம் கூறுகிறது. பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப் பிரஸ்தம், சன்யாசம். இந்தப் பிரிவினைகள் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்தச் சொற்பொழிவு ஓரளவிற்கு இந்த இரு கருத்துக்களையும் வேதக் கருத்தை திருக்குறள் கூறும் தமிழ்ச் சிந்தனையையும் இணைத்துக் காட்டுகிறது.
Embed this episode
NOW PLAYING
குறள் கூறும் அன்பு நிலை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.