EPISODE · Mar 10, 2023 · 18 MIN
Lavanya Sunderarajan | Short story | "Uniform" |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "யூனிபார்ம்" | சிறுகதை | பதாகை
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Lavanya Sunderarajan | Short story | "Uniform" |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "யூனிபார்ம்" | சிறுகதை | பதாகை கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம் திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார். இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை, முரட்டுப்பச்சை மற்றும் ஒரு நாவல் காயாம் பூவும் வெளிவந்துள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://padhaakai.com/2018/11/16/uniform-2/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Lavanya Sunderarajan | Short story | "Uniform" |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "யூனிபார்ம்" | சிறுகதை | பதாகை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.