EPISODE · May 10, 2023 · 36 MIN
M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு | எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்- ஆசிரியர் குறிப்பு 1966-ம் ஆண்டு திருப்பூரில் பிறந்த இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டமும், ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய இரு நாவல்களான மணல் கடிகையும், அம்மன் நெசவும் இவரது பேர் சொல்லும் படைப்புகள். 5 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுதிகள், 2 குறுநாவல் தொகுப்பு, 3 கட்டுரைத் தொகுப்பு, மற்றும் சில முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது ஆக்கங்களில் உண்டு. எம்.கோபாலகிருஷ்ணன் 'கதா’ தேசிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசு விருது, தஞ்சை பிரகாஷ் நாவல் விருது, 'ஸ்பேரோ’ விருது மற்றும் வாசக சாலை விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார். To read முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/குடும்பம்/இரவு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.