EPISODE · Jun 9, 2023 · 10 MIN
மா. அரங்கநாதன் | சிறுகதை | சித்தி | Ma. Aranganathan | Short Story | Sithi
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
மா. அரங்கநாதன் | சிறுகதை | சித்தி | Ma. Aranganathan | Short Story | Sithi எழுத்தாளர் மா. அரங்கநாதன் - ஆசிரியர் குறிப்பு திருப்பதிசாரம் கிராமத்தில் பிறந்து பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் "முன்றில்" என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார். இவரது படைப்புகள் பல, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது படைப்புகள்: பொருளின் பொருள் கவிதை ( கட்டுரைத் தொகுப்பு), வீடு பேறு, காடன் மலை ,சிராப் பள்ளி , ஞானக் கூத்து என்ற சிறுகதைத்தொகுப்புகள் மா.அரங்கநாதன் கதைகள், மா.அரங்கநாதன் கட்டுரைகள், பறளியாற்று மாந்தர் (புதினம்), காளியூட்டு (புதினம்) ஆகியன. இவர் 2017ம் ஆண்டு காலமானார். To read: / முழுவதும் வாசிக்க https://azhiyasudargal.wordpress.com/2010/05/20/சித்தி-மா-அரங்கநாதன்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
மா. அரங்கநாதன் | சிறுகதை | சித்தி | Ma. Aranganathan | Short Story | Sithi
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.