EPISODE · Jun 29, 2023 · 20 MIN
"Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" | கோணங்கி
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
"Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" |எழுத்தாளர் | கோணங்கி | சிறுகதை எழுத்தாளர் கோணங்கி| சிறுகதை எழுத்தாளர் கோணங்கி- சிறு முன்னுரை இளங்கோ என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவில்பட்டியில் பிறந்தார். இவரது எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத விதத்தில் மாறுபட்ட பொருண்மையில் இருக்கும். மதினிமார்கள் கதை', 'கொல்லனும் ஆறு பெண் மக்களும்', 'பொம்மைகள் உடைபடும் நகரம்', 'பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்', 'உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை', 'இருள்வ மௌத்திகம்' போன்றவை கோணங்கியின் சிறுகதைத் தொகுதிகளாகும். பாழி', 'பிதிரா' இரண்டும் இவர் எழுதிய நாவல்கள். ‘கல்குதிரை' என்ற சிற்றிதழை இவர் நடத்தி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/மதினிமார்கள்-கதை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
"Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" | கோணங்கி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.