EPISODE · Sep 10, 2021 · 6 MIN
Men's Mental Health Matters - Tamil version
from Women Of Worth · host Women Of Worth
ஆண்களின் மன ஆரோக்கியம் பெண்களின் மன ஆரோக்கியத்தின் அளவிற்கு முக்கியமானதா? மன அழுத்தம் ஆண்களையும் பாதிக்கும் மற்றும் அவர்கள் மன நலனிற்கு இடையூறு செய்யும். ஆண்களுக்கு உதவி தேவையில்லை அல்லது ஆண்கள் மனநோயினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற கட்டுக்கதைகளை அகற்றுவோம். எங்களுடைய ஆலோசனை உதவியை அணுக +91 7824881136/7824881137 என்ற எண்களில் அழைக்கவும் மற்றும் [email protected]/ [email protected] ல் மினஞ்சல் அனுப்பவும்
NOW PLAYING
Men's Mental Health Matters - Tamil version
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m