Skip to content
மகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம் episode artwork

EPISODE · Feb 25, 2022 · 20 MIN

மகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம்

from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

Episode metadata supplied by the publisher feed · Published Feb 25, 2022

Embed this episode

Ready to play

மகாராஜாவின் ரயில் வண்டி - முத்துலிங்கம்

0:00 20:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories?

This episode is 20 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories episode published?

This episode was published on February 25, 2022.

Can I download this தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!