EPISODE · Mar 8, 2023 · 5 MIN
♥️♥️மகளிர் தின வாழ்த்துக்கள்|We Respect you Nanbi 🙏🙏🙏Happy Womens Day|Tamil Self Help Motivation
from RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · host RJ Mano
கருவறையில் சுமக்கையில் என் அன்னையாய் ....! மலரும் அகவையில் என் அன்பான தோழியாய் ....! செல்ல சண்டையில் மென்மையான சகோதரியாய் ...! அறிவை அளவில்லா கொடுக்கையில் ஆசானாய் ....! பருவம் வருகையில் அழகாய் என் காதலியாய் ....! மனம் இணையும் வேளையில் மனதின் மனைவியாய் ...! கரை தேடும் கனவில் என் ஒளியாய் .....! மனித இனம் மலர மகிமையாய் ....! ஓருயிர் ....! எத்துனை முகங்கள் ....! என் கண்ணில் விளியாகிறாய் ...! என்னுயிர் பெண்ணே ...! உம்முடன் வாழ்கிறேன் ...! உன்னருகில் ...! உன் பணி செய்ய ...! உலக மகளிர் தின வாழ்த்துக்கள் ....! -மனோ Happy women’s day!
Embed this episode
NOW PLAYING
♥️♥️மகளிர் தின வாழ்த்துக்கள்|We Respect you Nanbi 🙏🙏🙏Happy Womens Day|Tamil Self Help Motivation
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.