EPISODE · Oct 17, 2020 · 3 MIN
மழலை மொழி! புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran
from Tamil Lit Stories · host Jeya Maran
மழலை மொழி! | புறநானூறு | Purananuru | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 13 படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப் பயக்குற இல்லை தாம் வாழும் நாளே -பாண்டியன் அறிவுடை நம்பி
Embed this episode
NOW PLAYING
மழலை மொழி! புறநானூறு Purananuru Tamil Literature Jeya Maran
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.