EPISODE · Aug 8, 2016 · 4 MIN
முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகள்
from Cochrane Library: Podcasts (தமிழ்)
இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.குறைந்த மற்றும் நடுத்தர-வருவாய் நாடுகளில் உள்ள பராமரிப்பு அமைப்புகளின் மிக முக்கியமான சவால்களில் ஒன்று கர்ப்பிணி பெண்களுக்கான முன் பேறுகால பராமரிப்பை மேம்படுத்துவதாகும். டிசம்பர் 2015-ல் வெளியான ஒரு புதிய காக்ரேன் திறனாய்வு, அத்தகைய பராமரிப்பு அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகளின் ஆதாரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறது.
Embed this episode
Ready to play
முன் பேறுகால பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவதற்கு பராமரிப்பின் அமைப்பு மற்றும் சமூக அளவிலான சிகிச்சை தலையீடுகள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.