EPISODE · Dec 10, 2020 · 14 MIN
முப்பத்தி ஆறாவது கதை:12 மாதங்கள்-4 பருவ காலங்கள்
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு கிரேக்க நாட்டுக் கதை. மேற்கத்திய நாடுகளில் 12 மாதங்களை 4 பருவ காலங்களாக பிரித்து சொல்வார்கள். அவை,வஸந்த காலம்,கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம். ஒவ்வொரு காலத்திற்கும் நல்ல அம்சங்களும் கெட்ட அம்சங்களும் இருக்கின்றது, எப்படி 2 பெண்மணிகள்-அவர்கள் பார்வையில் காலங்களை புரிந்து கொள்கிறார்கள், என்பது தான் கதை
Embed this episode
NOW PLAYING
முப்பத்தி ஆறாவது கதை:12 மாதங்கள்-4 பருவ காலங்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.