EPISODE · Mar 1, 2023 · 16 MIN
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu மூலக்கதை: எமில் கெபோரியோவ் ஃப்ரெஞ்ச்– ஆங்கில மொழிபெயர்ப்பு – E.C.Wagenner. தமிழாக்கம்: கே.வி. கோவர்தனன் எழுத்தாளர் எமில் கெபோரியோவ் - ஒரு சிறு அறிமுகம் 1832 ல் பிறந்த எமில் கெபோரியோவ் , ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் துப்பறியும் புனைகதைகளின் முன்னோடி. கபோரியாவின் நாவலான லெஹூஷ் lagresh( L'Affaire Lerouge ) ஃபிரான்சின்முதல் துப்பறியும் கதையாகப் பரவலாகக் கருதப்படுகிறது. L'Affaire Lerouge தினசரி Le Soleil லுசோலைய் இல் ஒரு தொடராகவும்வெளிவந்தது. இவர் நாவல்களும் நிறைய சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது கதைகளைஅடிப்படையாக கொண்டு பல படங்கள் வந்துள்ளன. கபோரியாவ் நுரையீரல் அபோப்ளெக்ஸியால் பாரிஸில் 1873ல் இறந்தார். எழுத்தாளர் கோவர்தனன்- ஒரு சிறு முன்னுரை சிறு வயது முதலே வாசிப்புப்பழக்கம் கொண்ட எழுத்தாளர் கோவர்தனன் தான் பிறந்து வளர்ந்த ஊரான சேலத்தில் இலக்கியக் குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்றதன் விளைவாக உலக இலக்கியக் கதைகள் அறிமுகமாயின. எளிய நடையில் மிக சுவாரசியமாக கதை சொல்லும் இலக்கியப் படைப்புகள் இவரை மிகவும் ஈர்க்கின்றன. இவ்வகையில் எமில் கேபோரியோவின் இந்தச் சிறுகதையும் இவரைக் கவர்ந்ததன் விளைவே இந்த மொழியாக்கப் படைப்பு. தற்போது இவர் அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வசித்து வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2023/02/12/சபிக்கப்பட்ட-வீடு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
Embed this episode
NOW PLAYING
மூலக்கதை | எமில் கெபோரியோவ் | கே.வி. கோவர்தனன் | மொழிபெயர்ப்பு | சபிக்கப்பட்ட வீடு | Sabikkapatta viidu
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.