EPISODE · Jul 2, 2023 · 16 MIN
மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi எழுத்தாளர் எஸ். திவாகர் எஸ் திவாகர் பெங்களூர் மாவட்டம் சோமத்தனஹள்ளியில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூரிலும் கல்வி. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டம். பல்வேறு இதழ்களில் செய்தியாளர், துணையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர்க்குழு ஆலோசகர் உள்ளிட்ட பணிகள். 1989 முதல் 2005வரை சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தில் பணி. சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்து, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று எழுத்துகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு களங்களில் பங்களிப்பவர். காப்ரியல் கார்சியா மார்க்கஸ், தாமஸ்மன் முதலிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் 50 சிறுகதைகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்காவின் அய்யோவா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் கூடுகையில் 2002ஆம் ஆண்டில் பங்கேற்றார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் சீனியர் ஃபெலோஷிப் நல்கை, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, கர்நாடக சாகித்ய அகாதெமி விருது, குவெம்பு பாஷாபாரதி விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகளில் முதன்மையானவை. மாஸ்தி என்று அறியப்பெறும் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிவராமகரந்த் உள்ளிட்ட முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் பெயர்களில் வழங்கப்பெறும் விருதுகளையும் பெற்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/25/உறுதி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.