EPISODE · Mar 1, 2023 · 18 MIN
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம் எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ்- ஒரு சிறு அறிமுகம் 1860 இல் பிறந்த ஆன்டன் செக்கோவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். புஷ்கின் பரிசு பெற்ற ஆன்டன் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 1904ல் காலமானார். எழுத்தாளர் கா. சரவணன்- ஒரு சிறு முன்னுரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்று மேலும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் (JNU), தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது பேங்க் நோட் பேப்பர் மில்லில் இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை அதிகாரியாக பணிபுரிகிறார் நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியத்தில் வெளிவந்து உள்ளது. To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2023/02/12/வயோதிகம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
மூலம் | ஆன்டன் செகாவின் | The Old Age | சிறுகதை. | கா. சரவணன் | மொழிபெயர்ப்பு | வயோதிகம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.