EPISODE · Apr 26, 2024 · 27 MIN
மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil"
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil" எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com//2024/04/14/குடியுரிமை-150-டன்-எடைத்-தொன/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/, Video Voice: Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil"
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.