நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம் ! episode artwork

EPISODE · May 22, 2026 · 12 MIN

நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம் !

from Jeeva Vaarthai - Tamil Bible Study · host Jeeva Vaarthai

https://tamilbiblestudy.org/static/pdfs/hebrews4_tamil_study.htmlஎபிரெயர் 4:6–126.ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரிமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும்,7.இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.8.யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.9.ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.

Episode metadata supplied by the publisher feed · Published May 22, 2026

Embed this episode

Ready to play

நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம் !

0:00 12:34

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of Jeeva Vaarthai - Tamil Bible Study?

This episode is 12 minutes long.

When was this Jeeva Vaarthai - Tamil Bible Study episode published?

This episode was published on May 22, 2026.

Can I download this Jeeva Vaarthai - Tamil Bible Study episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!