நான் யார் ?-1 episode artwork

EPISODE · Apr 3, 2026 · 39 MIN

நான் யார் ?-1

from Atmanandalahari · host atmanandalahari

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.   அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம்  எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம்  மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம்  தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம்  விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம்  உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம்  மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம்  முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

Neti- Neti - Sthula, Sukshuma, Karana shareera

NOW PLAYING

நான் யார் ?-1

0:00 39:17

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 39 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on April 3, 2026.

What is this episode about?

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.   அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம்  எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண...

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!