EPISODE · Feb 2, 2022 · 19 MIN
நாற்காலி - கி. ராஜநாராயணன்
from சிறுகதைகள்-ரசனை · host ரசனை
நாற்காலியைப்பற்றிய சிறுகதராஜநாராயணின் படைப்புகள் அவர் காலத்தின் சமூக சூழலையும், வாழ்வியலையும் அவருக்கே உரிய மெல்லிய நகைச்சுவை இழையோடும் நடையில் காட்சிப்படுத்துகின்றன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நம் சமூகம் சந்தித்த பெரும் மாற்றங்களை எளிய மனிதர்களின் கண்களின் வழியாக பதிவு செய்திருக்கிறார். நிகழ்வுகளை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல், ஒரு தேர்ந்த கதைசொல்லியின் சுவாரசியமான சொல்லாடல்களுடன், அவரின் உலகில் நம்மை உலவ விடுகிறார்.
Embed this episode
NOW PLAYING
நாற்காலி - கி. ராஜநாராயணன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.