Nadukal | Manjunath | Short Story | Nir‏alniRai | மஞ்சுநாத் | சிறுகதை | நிரல்நிறை episode artwork

EPISODE · Jan 18, 2024 · 18 MIN

Nadukal | Manjunath | Short Story | Nir‏alniRai | மஞ்சுநாத் | சிறுகதை | நிரல்நிறை

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Nadukal | Manjunath | Short Story | Nir‏alniRai | மஞ்சுநாத் | சிறுகதை | நிரல்நிறை எழுத்தாளர் மஞ்சுநாத் - சிறு முன்னுரை புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் முதுகலை வரலாற்று அறிவியலும், மருந்தாளுநர் கல்வியும் பெற்று புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராகப் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் இமயமலைக்குப் பயணம் சென்று வருகிறார். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் தொடர்பான கட்டுரைகள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021)”, முதல் கட்டுரைத் தொகுப்பு "டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)" வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://nadukal.in/நிரல்நிறை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jan 18, 2024

Embed this episode

NOW PLAYING

Nadukal | Manjunath | Short Story | Nir‏alniRai | மஞ்சுநாத் | சிறுகதை | நிரல்நிறை

0:00 18:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on January 18, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!