EPISODE · Apr 10, 2024 · 17 MIN
NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி எழுத்தாளர் நாராயணி கண்ணகி- சிறு முன்னுரை எழுத்தாளர் நாராயணி கண்ணகி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வரும் இவர், யாவரும் பரிசு வென்ற "மென்முறை" குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற "வாதி" நாவலையும் எழுதியிருக்கிறார். "பிராந்தியம்" நாவலும் இவரது படைப்பே. சிறுகதைத் தொகுப்பான "சீதேவி பேசரி" வெளி வந்துள்ளது. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும், கல்கி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும், தமிழறிஞர் ம.நன்னன் நடத்திய புதினப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.