EPISODE · Oct 9, 2020 · 5 MIN
நீங்க அஞ்சுல இருக்கீங்களா தொல்காப்பியம் Tholkapiyam Tamil Literature Jeya Maran
from Tamil Lit Stories · host Jeya Maran
நீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19 தொல்காப்பியம் – 571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
Embed this episode
NOW PLAYING
நீங்க அஞ்சுல இருக்கீங்களா தொல்காப்பியம் Tholkapiyam Tamil Literature Jeya Maran
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.