EPISODE · Apr 1, 2016 · 4 MIN
நியூட்ரோபில் குறைவு அல்லாத நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை தடுப்பதற்கான பூஞ்சை நீக்கி முகமை பொருள்கள்
from Cochrane Library: Podcasts (தமிழ்)
இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன். நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில், இறப்பிற்கும் மற்றும் நோயுற்ற நிலைக்கும், துளைக்கக் கூடிய பூஞ்சை தொற்றுகள் முக்கிய காரணங்களாகும். இவற்றை தடுப்பதற்கு பூஞ்சை நீக்கி முகமை பொருள்களின் விளைவுகளை பற்றி ஜனவரி 2016-ல் வெளியான ஒரு புதுப்பிக்கப்பட்ட காக்ரேன் திறனாய்வு ஆராய்ந்தது.
Embed this episode
Ready to play
நியூட்ரோபில் குறைவு அல்லாத நெருக்கடியான உடல் நலக் கேடு கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை தடுப்பதற்கான பூஞ்சை நீக்கி முகமை பொருள்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.