நோன்பை விடுவதற்குப் பரிகாரம் episode artwork

EPISODE · Apr 10, 2022 · 4 MIN

நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

from Quran Circle Tamil · host Mansur

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது. நூல் : புகாரி 4507

Episode metadata supplied by the publisher feed · Published Apr 10, 2022

Embed this episode

NOW PLAYING

நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

0:00 4:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Quran Circle Tamil?

This episode is 4 minutes long.

When was this Quran Circle Tamil episode published?

This episode was published on April 10, 2022.

Can I download this Quran Circle Tamil episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!