EPISODE · May 5, 2022 · 11 MIN
நூற்றி ஆறாவது கதை;கன்சிபிலி (Hunchibili)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
கதாசரித் சாகர கதை தொகுப்பில் உள்ள கதை. நாகாலந்த் மாநிலத்தில் பிரபலமான கதை. ஒரு வீர வாலிபன்,மிருகங்களின் கடவுளின் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டு, அவளை ஒரு கூடையில் வைத்து சுமந்து வருகிறான். அவன் மேல் ஆசைப்பட்ட ஒரு கெட்ட பெண் கூடையில் உள்ள பெண்ணை தூக்கி எறிந்து விட்டு அதில் உட்கார்ந்து கொள்கிறாள். இந்த ஆள் மாறாட்டத்தின் முடிவு என்ன? தூக்கி எறியப்பட்ட பெண் என்ன ஆனாள்? கதையை கேளுங்கள்........
Embed this episode
NOW PLAYING
நூற்றி ஆறாவது கதை;கன்சிபிலி (Hunchibili)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.