EPISODE · Mar 30, 2023 · 19 MIN
நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு சீன நட்டுக் கதை. சீன நாட்டுக்காரர்களுக்கு,அவர்களுடைய புத்தாண்டு ஒரு விசேஷமான பண்டிகை. குறிப்பாக,New Year Eve dinner, சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒரு பள்ளிகூட ஆசிரியர்,தன் ஒரு வருஷ சேமிப்பை,வெள்ளி கட்டியாக மாற்றி தன் ஊருக்கு திரும்பிகிறார். மனவியுடன்,புது வர்ஷத்தை கொண்டாட போகிறோம் என்ற அவர் எதிர்பார்ப்பு, ஒரே நிமிடத்தில் தகர்ந்தது. பணத்தை இழந்து,ஏழையாக ஆகி, சாப்பட்டுக்காக திருடும் அளவுக்கு போகிறார். என்ன நடந்தது? கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.