EPISODE · Apr 28, 2022 · 9 MIN
நூற்றி ஐந்தாவது கதை:விவசாயி மற்றும் லேவாதேவிகாரர்:(The Farmer and The Money-Lender)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு பஞ்சாப் மாநிலக் கதை. தமிழில் ஒரு பழமொழி உண்டு. "எனக்கு ஒரு கண் போனாலும் சரி. எதிரிக்கு 2 கண்கள் போகட்டும்" பொறாமையாலோ,பழி வாங்கும் குணத்தாலோ இந்த மாதிரி எண்ணம் வரலாம். இந்த கதை ,கதாநாயகனுக்கும அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஏன் வந்தது? என்ன ஆயிற்று? கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி ஐந்தாவது கதை:விவசாயி மற்றும் லேவாதேவிகாரர்:(The Farmer and The Money-Lender)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.