EPISODE · Jul 26, 2023 · 13 MIN
நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு கிழக்கு ஆசிய நாட்டுக் கதை. ஒரு வியாபார கப்பல், ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. எல்லா வியாபாரிகளும் பேசி கொண்டிருந்தார்கள். அங்கே சற்று தூரத்தில், ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவரை பற்றி,வியாபாரிகள் பேசி கொண்டனர். "யார் இவர்? இதற்கு முன் இவரை பார்த்ததில்லயே! இவர் வியாபாரி என்றால், ஒரு பொருளையும் கப்பலில் ஏற்ற வில்லையே! எதற்காக இந்த பயணம்? இப்படி பல கேள்விகள்... பதிலுக்கு கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.