EPISODE · Jun 14, 2023 · 13 MIN
நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு பாலஸ்தீன நாட்டுக் கதை. நாட்டு அரசருக்கும் அவருடைய பிரதம மந்திரிக்கும் ஒரு விவாதம்- உண்மையான கருணையை பற்றி- அரசர் சொன்னார்-கருணை உள்ளம் படைத்தவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். மந்திரி சொண்ணார்-ஏழைகள், முட்டாள்கள்.கெட்ட குணம் படைத்தவர்கள்-என்றார். அரசர்,அதற்கு பதில் சொல்லாமல் மறு நாள்,நீதிபதியோடு,மாறு வேடத்தில் ,ஊர் சுற்றினார் அவர் தேடலில்,அவருக்கு உணமையான கருணையை பற்றி விளக்கம் கிடைத்ததா? கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.