EPISODE · Jun 21, 2023 · 16 MIN
நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
நோவாவின் ஆர்க் (கப்பல்) கதை நிறைய பேருக்கு தெரிந்த கதை. கடவுள் கட்டளைப்படி கட்டப்பட்ட அந்த கப்பலில்,நோவாவின் குடும்பத்தோடு உலகத்தில் உள்ள எல்லா பறவை-மிருக இனத்திலிருந்து ஆண்-பெண் ஜோடியை நோவா அழைத்து கொள்கிறார். சாத்தான் எப்படி அங்கே வந்தார்? சாத்தான் திருட்டுத்தனமாக கப்பலுக்குள் வந்து கப்பலை மூழ்க அடிக்க முயற்சிக்கிறார். நோவா சாத்தானின் திட்டத்தை முறியடிக்கிறார்.. எப்படி? இந்த ருமேனியா நாட்டு நாடோடி கதையை கேளுங்கள்..
Embed this episode
NOW PLAYING
நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.