EPISODE · Aug 24, 2023 · 15 MIN
நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு சீன நாட்டுக் கதை. சீன தேசத்து பிரபு ஒருவர், தனக்கு வர வேண்டிய கடன் பாக்கியை வசூல் பண்ண ,அவரிடம் வேலை பார்க்கும்,ரிடயர்ட் ராணுவ வீரரை அனுப்புகிறார். அந்த வீரர் கேட்கிறார். 'பிரபுவே! நான்,உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும்" என்று. பிரபு சொல்கிறார்."என் வீட்டில் இல்லாத பொருளை வாங்கி வாரும்"எண்று. ராணுவ வீரரும்,ஒரு பொருளை வாங்கி வருகிறார். அது என்ன பொருள்? அது பிரபுவுக்கு பிடித்ததா? கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.