EPISODE · Aug 30, 2023 · 16 MIN
நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு நேபாள நாட்டுக் கதை. ஒரு ஏழை தாய்,தன் மகனுடன் வாழ்கிறார்.மகன்,அம்மாவிடம் கேட்கிறான்,"அம்மா,நாம் ஏன் ஏழையாக இருக்கோம்"என்று. அம்மாவின் பதில்"அது நம் விதி. நாம் பொறுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று. மகனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. உலகத்தை படைத்த கடவுளை நேரில் பார்த்து,அம்மாவிடம் கேட்ட கேள்வியை கேட்க புறப்படுகிறான். அவன்,கடவுளை பார்த்தானா? அவனுக்கு விடை கிடைத்ததா? கதையை கேளுங்கள்....
Embed this episode
Ready to play
நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.