EPISODE · Jan 10, 2024 · 13 MIN
நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை. அந்த நாட்டில் உள்ள டெமரிகள் , ஒரு நாடோடிகள். கிழிந்த ஆடைகளுடன்,மேலே ஒரு ஆட்டு தோலை போர்த்திக் கொண்டு , பசிக்கும் நேரத்தில் பிச்சை எடுத்து மடங்களில் படுத்து உறங்குவார்கள். அவர்கள் ரொம்ப புத்திசாலிகள். பசிக்காக திருவார்கள். அகப்பட்டு கொள்ள மாட்டார்கள். அவர்களில் ஒருவரான ,ஒரு டெமரி, அரசருடைய ஆட்டை திருடுகிறான். அதற்கு தண்டனை-மரணம். அதிலிருந்து தப்ப, தன் புத்திசாலித்தனத்தால், அரசருக்கு "கடுக்காய் கொடுத்து" தப்புகிறான். எப்படி? கதையை கேளுங்கள்....
Embed this episode
Ready to play
நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.