EPISODE · May 20, 2022 · 18 MIN
நூற்றி எட்டாவது கதை: இளவரசி லபாம் (Princess Labam)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களில் சொல்லப்படும் கதை. இளவரசி லபாம்,தன்னை மணக்க வரும் இளவரசர்களுக்கு கடுமையான வேலைகள் கொடுக்கிறாள்.தோற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். விக்ரம் என்ற இளவரசன்,அவளுடைய பரிக்ஷைகளில் வெற்றி பெற்று அவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். எப்படி? கதையை கேளுங்கள்....
Embed this episode
NOW PLAYING
நூற்றி எட்டாவது கதை: இளவரசி லபாம் (Princess Labam)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.