EPISODE · Oct 5, 2022 · 13 MIN
நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சாமுராய் பெண் போர் வீரர் (Samurai Woman Warrior)
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்தில் ஒரு சாமுராய் வீரர் இருந்தார்.அந்த ஊர் அரசர், அவரை நாடு கடத்துகிறார்.அப்போது அவருக்கு ஒரு சிறு பெண் இருந்தாள். தகப்பனை பிரிந்து அவள் ஏங்கினாள்.அவள் சாமுராய் பயிற்சி எடுத்து ஒரு சிறந்த பெண் போர் வீரரானாள். 18 வயதில், அப்பாவை தேடி ஒரு கஷ்டமான பயணத்தை மேற்கொள்கிறாள். அந்த பயணம் எப்படி இருந்தது? அப்பாவை சந்தித்தாளா? கதையை கேளுங்கள்...
Embed this episode
NOW PLAYING
நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சாமுராய் பெண் போர் வீரர் (Samurai Woman Warrior)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.